காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் வகுப்புவாத கலவரம் வெடிக்கும்; என மத்திய உள்துறை அமைச்சர் எப்படி சொல்ல முடியும்? இது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளோம் என்று கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் கூறியுள்ளார்.இதனிடையே, ஆத்திரமூட்டும் அறிக்கைகள், பகை மற்றும் வெறுப்பு அதோடு, எதிர்க்கட்சிகளை இழிவுபடுத்தி பேசியுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாஜக தலைவர் நாட்டா மற்றும் பாஜக பேரணி அமைப்பாளர்கள்மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, காங்கிரஸ் தலைவர்கள் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, டாக்டர் பரமேஷ்வர் மற்றும் டிகே சிவக்குமார் ஆகியோர் பெங்களூரு உயர்நிலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

ஒடிசா ரயில் விபத்து: காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து பிரதமர் மோடி ஆறுதல்.
ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டத்தில் உள்ள பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே...
Read More