செல்லா அய்யாவு இயக்கத்தில் ரொமான்டிக் காமெடி படமாக உருவாகி இரண்டு நாட்களில் திரைக்கு வர உள்ளது கட்டா குஸ்தி.
விஷ்ணு விஷால், ஐஷ்வர்யா லக்ஷ்மி, மற்றும் நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளனர். ஜஸ்டின் பிரபாகரன் இசையில் ஏற்கனவே வெளியான இரண்டு பாடல்கள் கவனத்தை ஈர்த்த நிலையில் மூன்றாவது பாடலான “சண்ட வீரச்சி” விவேக் வரிகளில், குடக்குழி மாரியம்மாள் குரலில் வெளியாகி உள்ளது. பெண்களின் வீரத்தை பறைசாற்றும் மையத்தை பாடலில் பாடலாசிரியர் வைத்துள்ளார்.
கட்டா குஸ்தியின் ஓடிடி உரிமையை நெட் பிளிக்ஸ் கைப்பற்றியுள்ளது.
சாங் லிங்க்: https://youtu.be/XL1HgrK6PrA