ஆண்ட்ரியா, ஆதவ் கண்ணதாசன், அழகம் பெருமாள், இளவரசு ஆகியோர் நடிப்பில் கைசேர் ஆனந்த இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகி உள்ளது
“அனல் மேலே பனி துளி”.

படத்தின் டிரெய்லர் நேற்று வெளியான நிலையில், இப்படம் சமூகத்தில் பெண்களுக்கு எவ்வளவு அநீதிகள் நடக்கின்றன என்பதை அழுத்தமாக கூறியுள்ளது இப்படம். இதை கடந்து ஒரு பெண் எப்படி வெளியேறி வருகிறாள் வாழ்வில் என்பதை பதிவு செய்துள்ளது.
ஆண்ட்ரியா லீட் ரோலில் நடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நேரடி ஒடிடி வெளியீடாக இப்படம் சோனி லைவ் தளத்தில் வரும் 18 அன்று வெளியாக உள்ளது.
டிரெய்லர் லிங்க் : https://youtu.be/0-BF34Th6C0