பெரம்பலூரில் ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்பு தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. பெரம்பலூர் காமராஜர் வளைவு முன்பு நடைபெற்ற இந்த விழிப்புணர்வில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சத்தியராஜ் மற்றும் அவரது குழுவினர்கள் லஞ்ச ஒழிப்பு தொடர்பாக துண்டு பிரசுரங்கள் வழங்கியும் பொதுமக்கள் வழியாக ஊழல் தடுப்பு தொடர்பாக வாசகங்கள் எழுதிய பதாகைகள் ஏந்தியும் வாகன ஓட்டிகள் பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More