இந்திய தேர்தல் ஆணையம் அனைத்து நட்சத்திர பிரச்சாரகர்களுக்கும், அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளுக்கும் சுற்றிக்;கையை அனுப்பியுள்ளது. அதில் கர்நாடகா சட்டப் பேரவை தேர்தல் பிரச்சாரத்தில் பேச்சாளர்களின் பேச்சுகள் தரம் தாழந்துள்ளது.இந்த போக்கை எக் காரணத்தைக் கொண்டும் ஏற்க்க முடியாது. எனவே இனி வரும் காலங்களில் பேச்சாளர்கள் தங்கள்; பரப்புரையில் மரியாதையான கண்ணியமான வார்த்தைகளை சரியான வகையில் பயன்படுத்தி பேச வேண்டும் என்று அறிவுறுத்தப்படுவதாக தெரிவித்துள்ளது.

மல்யுத்த வீராங்கனைகளின் இந்த நிலைக்கு மோடி அரசுதான் காரணம்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு.
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிஜ் பூசன் சரண் சிங்கிற்கு எதிராக, பாலியல்...
Read More