தமிழ்நாட்டின் முதல் அமைச்சராக பேரறிஞர் அண்ணா பொறுப்பேற்ற நாளையொட்டி முதல் அமைச்சர்; மு.க.ஸ்டாலின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், நாம் செல்லுகின்றன திராவிட மாடல் பாதைக்கும் பேரறிஞர் அண்ணா அடித்தளமிட்ட நாள் இன்று.ஏ தாழ்ந்த தமிழகமே!” எனத் தட்டியெழுப்பி, தமிழ்நாட்டைத் தலைநிமிர வைத்த பேரறிஞர் அண்ணா, வெறும் பெயரல்ல் தமிழர் பெற்ற உணர்வு பேரறிஞர் பெருந்தகையின் இலட்சியங்களை நிறைவேற்றப் பாடுபடுவோம் என்று பதிவிட்டுள்ளார்.

காஷ்மீரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை: பாதுகாப்பு படையினர் போலீசார் இணைந்து நடவடிக்கை.
ஜம்மு காஷ்மீரில் செக்டார் எல்லைப் பகுதியில் அத்துமீறி நுழைய முயன்ற பயங்கரவாதியை பாதுகாப்பு...
Read More