கர்நாடகாவில் தேர்தல் பரப்புரையில் பேசியுள்ள அசாம் முதல் அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, ஒரே மாதிரியான பொது சிவில் சட்டத்தை கொண்டு வர வேண்டும்;.இங்கு முஸ்லீம் பெண்கள் 4 முறை திருமணம் செய்து கொள்ளப்படுகிறார்கள்.இதனை தடுக்க பொது சிவில் சட்டத்தை கொண்டு வர வேண்டும். அதோடு, முஸ்லீம் பெண் பிள்ளைகள் மருத்துவர்களாகவும், பொறியாளர்களாகவும் உருவாக்க வேண்டுமே தவிர, குழந்தைகளை உற்பத்தி செய்யும் இயந்திரங்களாக அல்ல என்று கூறியுள்ளார்.

ஒடிசா ரயில் விபத்து: காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து பிரதமர் மோடி ஆறுதல்.
ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டத்தில் உள்ள பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே...
Read More