ஜார்க்கண்டில் செய்தியாளர்களிடம் பேசிய அம் மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரனிடம், பொது சிவில் சட்டம் குறித்து பிரதமர் மோடி பேசியது பற்றி கேட் போது,அதற்கு பதிலளிக்காமல்,மழுப்பும் விதமாக, முதலில் எப்படி வேலை கொடுப்பார், பணவீக்கத்தை எப்படிக் குறைப்பார் என்று பிரதமரிடம் கேளுங்கள். அதைப் பற்றி முதலில் பேசுங்கள்” என்று மழுப்பலாக பேசினார்.
விரைவில் தமிழக அமைச்சரவை மாற்றம் என தகவல்
தமிழக அமைச்சரவையில் இன்னும் சில தினங்களில் மாற்றங்கள் இருக்கலாம் என தகவல் வெளியாகி...
Read More