திருச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ள அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, மரக்காணம் கள்ளச்சாராயம் குடித்து 60 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கள்ளச்சாராயம் குடித்து 8 பேர் உயிரிழந்துள்ளனர். சட்டம் ஒழுங்கு முழுமையாக சீர்குலைந்துள்ளது. ஒரு பொம்மை முதல் அமைச்சர், திறமையற்ற முதல் அமைச்சர் தமிழகத்தை ஆட்சி செய்கிற காரணத்தினால், இப்படி கொடுமைகள் எல்லாம் மக்கள் சந்திக்கின்றனர். அதே நேரம், கள்ளச்சாராயம் உயிரிழப்புக்கு தார்மீக பொறுப்பேற்று, முதல் அமைச்சர்; ஸ்டாலின் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.கள்ளச்சாரயம் குடித்து பலர் உயிரிழந்தது வேதனையளிக்கிறது என்று பேசியுள்ளார்.

சீனாவில் நிலச்சரிவு: உயிரிழப்பு எண்ணிக்கை 19 ஆக உயர்வு.
சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் லெஷான் நகருக்கு அருகே உள்ள ஜிங்கூஹே வட்டாரத்தில் இருக்கும்...
Read More