போதைப் பொருள்கள் கடத்தல் கும்பல், தீவிரவாத அமைப்புக்கு தொடர்புடைய 5 வழக்குகளில் இந்த சோதனை நடத்தப்பட்டது.ஹரியாணா, பஞ்சாப், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய 6 மாநிலங்களிலும் காவல்துறையினர் உதவியுடன் 100 இடங்களில் 200 என்ஐஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.

151 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது: தலைமைச் செயலர் தகவல்.
ரயில் விபத்தில் உயிரிழந்தவர்கள் குறித்து ஒடிசாவின் தலைமைச் செயலாளர் பிரிதீப் ஜெனா வெளியிட்ட...
Read More