பொதுமக்கள் மற்றும் ராணுவ அதிகாரிகளுக்கு இடையே நல்லிணக்கத்தை அதிகரிப்பதற்காக இந்திய விமானப்படை போர் விமானங்கள் அடிக்கடி மக்கள் பயன்படுத்தும் தேசிய நெடுஞ்சாலையில் விமானத்தை தரையிறக்கி அவசர பயிற்சி மேற்கொள்ளும்.அந்த வகையில் உத்தரபிரதேசம் மாநிலம் சுல்தான்பூரில்,இந்திய விமானப்படை போர் விமானங்கள் அவசர பயிற்சியின் ஒரு பகுதியாக பூர்வாஞ்சல் விரைவு சாலையில் தரையிறங்கியது.இதன் காரணமாக இந்த சாலையில் சில மணி நேரம் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இந்த விமான தரையிறங்கு நிகழ்ச்சியை ஏராளமான பொது மக்கள் கண்டுகளித்தனர்.
விரைவில் தமிழக அமைச்சரவை மாற்றம் என தகவல்
தமிழக அமைச்சரவையில் இன்னும் சில தினங்களில் மாற்றங்கள் இருக்கலாம் என தகவல் வெளியாகி...
Read More