கர்நாடகா சட்டப்பேரவைத் தேர்தல் தேதி நெருங்கி வருகிறது.வரும் 10 ஆம் தேதி நடக்க உள்ள தேர்தலை முன்னிட்டு, ஆளும் பாஜக., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் வாக்குறுதியில் இலவசங்களை அள்ளிக் கொடுத்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது.,இந்நிலையில், கர்நாடகாவில் பிஜப்பூர் மாவட்டத்தில், இண்டி என்ற இடத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியுள்ள காங்கிரஸ் தேசிய தலைவர் கார்கே,”நான் லஞ்சம் வாங்கமாட்டேன், மற்றவர்களை வாங்க விடமாட்டேன்” என்று பிரதமர் மோடி தொடர்ந்து கூறி வருகிறார். ஆனால், அவரது கூட்டாளிகள் ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை, அவர் கண்டுகொள்ளாமல் கண்ணை மூடிக்கொண்டு இருக்கிறார் என்பதே உண்மை. பாஜக., வெட்கமின்றி, கர்நாடகா மக்களுக்கு செய்யும் வேலை எல்லாவற்றிலும் 40 சதவீத கமிஷன் வாங்குகிறது. என்று பேசியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுகிறார் சச்சின் பைலட்: ஜூன் 11ஆம் தேதி புதிய கட்சி அறிவிப்பு வெளியிட வாய்ப்பு.
கடந்த 2018-ஆம் ஆண்டு ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை மீண்டும் கைப்பற்றிய முதல் நாளில்...
Read More