தேர்தல் வெற்றி குறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில்,காங்கிரஸ் கட்சிக்கு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கிய கர்நாடக மக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி. இது உங்கள் லட்சியத்திற்கு கிடைத்த வெற்றி.. இது நாட்டை ஒன்றிணைக்கும் அரசியலின் வெற்றி. கடின உழைப்பாளிகள் மற்றும் கர்நாடக காங்கிரஸ் தலைவர்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்கள். உங்கள் கடின உழைப்பு அனைத்தும் பலனளித்தது. கர்நாடக மக்களுக்கு அளித்துள்ள உத்தரவாதங்களை நிறைவேற்ற காங்கிரஸ் கட்சி முனைப்புடன் செயல்படும். என பதிவிட்டுள்ளார்.

தொழில்நுட்ப கோளாறால் நடுவழியில் சிக்கிய ரோப் கார்: பயணிகளை பத்திரமாக மீட்பு.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்மார்க்கில் செயல்பட்டுவரும் ரோப் கார் சேவை திடீரென தொழில்நுட்பக்கோளாறு...
Read More