செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை தலைவணங்கி ஏற்கிறோம். இடைத்தேர்தலில் ஆளுங்கட்சி பெரும்பாலும் வெற்றி பெறும் என்பது அனைவரும் அறிந்ததே. திமுக அரசின் செயல்பாட்டை ஆராய்ந்து மக்கள் ஓட்டு போட்டுள்ளனர் என்பதை ஏற்க மாட்டோம். 2024 தேர்தலே பா.ஜ.,வுக்கான தேர்தல். இடைத்தேர்தல் பா.ஜ.,வுக்கானது இல்லை. என்று அவர் கூறினார்.

“எனது இமேஜை கெடுக்க சிலர் தொடர்ந்து முயல்கின்றனர்”: பிரதமர் மோடி குற்றச்சாட்டு.
புதுடெல்லி – போபால் இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர...
Read More