Mnadu News

‘மக்கள் பன்முகத்தன்மையை விரும்புகிறார்கள் என்பதை காட்டுகிறது’:மம்தா பானர்ஜி கருத்து.

மேற்கு வங்க முதல்-அமைச்சர் மம்தா பானர்ஜி; வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “மாற்றத்திற்கு ஆதரவாக தீர்க்கமான முடிவை வழங்கிய கர்நாடக மக்களுக்கு எனது வணக்கங்கள். முரட்டுத்தனமான சர்வாதிகாரம் மற்றும் பெரும்பான்மை அரசியல் ஒழிந்தது. பன்மைத்துவம் மற்றும் ஜனநாயக சக்திகள் வெற்றிபெற வேண்டும் என்று மக்கள் விரும்பும்போது, ஆதிக்கம் செலுத்தும் எந்த ஒரு மைய வடிவமைப்பும் அவர்களின் தன்னிச்சையை அடக்கிவிட முடியாது என்பது தான் இந்த முடிவுகளின் மூலம் கிடைத்துள்ள பாடம்” என்று பதிவிட்டுள்ளார்.

Share this post with your friends