Mnadu News

மங்களூரு குக்கர் குண்டுவெடிப்பு வழக்கு: என்ஐஏவுக்கு மாற்றி உத்தரவு.

மங்களூருவில் கடந்த 19ஆம் தேதி சாலையில் சென்ற ஆட்டோவில் குக்கர் வெடிகுண்டு வெடித்தது. வழக்கை கர்நாடக காவல்துறை விசாரித்து வந்த நிலையில் தற்போது என்.ஐ.ஏ. விசாரணைக்கு மத்திய உள்துறை அமைச்சகம் மாற்றியது. 2 நாட்களுக்கு முன் வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் என்.ஐ.ஏ.வுக்கு கர்நாடக காவல்துறை அனுப்பியது.

Share this post with your friends