தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்துள்ள மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு, மணிப்பூரில்,எவ்விதத்தில் வன்முறை வெடித்தாலும்,அது மிகவும் துரதிர்ஷ்ட வசமானது தான்,வன்முறையை கட்டுபடுத்தி அமைதி நிலைநாட்ட தேவையான அனைத்து விதமான நடவடிக்கைகளையும், மத்திய அரசு எடுத்து வருகிறது. ஏன்று பேசியுள்ளார்.

சீனாவில் நிலச்சரிவு: உயிரிழப்பு எண்ணிக்கை 19 ஆக உயர்வு.
சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் லெஷான் நகருக்கு அருகே உள்ள ஜிங்கூஹே வட்டாரத்தில் இருக்கும்...
Read More