காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மணிப்பூர் வந்தார். அங்கு வன்முறையால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றான சுராசந்த்பூரில், சுமார் 200 பேர் தங்கவைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களுக்குச் சென்று அவர்களுடன் ராகுல் கலந்துரையாடினார்.பின்னர், இம்பாலில் உள்ள சிவில் கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை ராகுல் சந்தித்து பேசினார்.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More