Mnadu News

மணிப்பூர் வன்முறையை கட்டுப்படுத்தும் நடவடிக்கையை தீவிரப்படுதத முடிவு.

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் மெய்டி – கூகி சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக மாநிலம் முழுதும் வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.,இந்நிலையில், அமெரிக்க – எகிப்து பயணத்தை முடித்துவிட்டு டில்லி திரும்பியுள்ள பிரதமர் மோடி, மணிப்பூர் வன்முறை குறித்து, அவரது இல்லத்தில் ஆலோசனை நடத்தினார். இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் வன்முறையை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கையை தீவிரப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

Share this post with your friends