மதுபான கொள்கை மோசடி தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டதை எதிர்த்து டெல்லி துணை முதல் அமைச்சர் மணீஷ் சிசோடியா உச்சநீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார். இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், இந்த விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை. கைது சம்பவம், டெல்லியில் நடந்ததால், மட்டும் இந்த விவகாரம் குறித்து உச்சநீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டும் என்பது அல்ல. இந்த தருணத்தில் இந்த மனுவை ஆதரிக்க விரும்பவில்லை எனக்கூறி, மணீஷ் சிசோடியாவை டெல்லி உயர்நீதிமன்றத்தை நாட வேண்டும் என உத்தரவிட்டது.

அம்ரித்பால் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது: தேடுதல் பணி தீவிரம்.
அமிர்தசரசில் செய்தியாளர்களிடம் பேசிய பஞ்சாப் காவல் துறை ஐ.ஜி. சுக்செயின் சிங் கில்,அம்ரித்பாலுக்கு...
Read More