மதுரையில் 15 நாட்களுக்கு ஆயுதம் ஏந்தியோ , ஆயுதம் ஏந்திய சீருடையிலோ ஊர்வலம் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பொது அல்லது தனியார் இடமாக இருந்தாலும் வரும் 25 ஆம் தேதி வரை ஊர்வலம் , ஆர்ப்பாட்டம் , பயிற்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.மேலும் கூட்டங்கள் நடத்த 5 நாட்களுக்கு முன் விண்ணப்பிக்கலாம் என மதுரை போலீசார் தெரிவித்துள்ளனர்.

பேரிடர் மேலாண்மைத் திட்ட கொள்கை அம்சங்கள்:முதலமைச்சர் வெளியிட்டார்.
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், வெள்ளம், சுனாமி, சூறாவளி, வறட்சி, வெப்பக்காற்று,...
Read More