தமிழகம் முழுவதும் மல்லிகைப் பூக்கள் பரவலாக விளைவிக்கப்பட்டாலும் மதுரை மல்லிகைக்கு தனி மனமும், நிறமும் உண்டு. அதனாலே, மற்ற ஊர் மல்லிகைப் பூக்களில் இருந்து மதுரை மல்லிகைப்பூ சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.இந்நிலையில் மதுரை சந்தைகளுக்கு மல்லிகைப்பூ அதிகளவு வருகிறது. அதிலும் குறிப்பாக ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் 20 டன்னுக்கு மேலாக மதுரை மல்லிகை விற்பனைக்கு வந்ததால் விலை சரிவு ஏற்பட்டுள்ளது.இதனால் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஒடிசா ரயில் விபத்து: காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து பிரதமர் மோடி ஆறுதல்.
ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டத்தில் உள்ள பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே...
Read More