Mnadu News

மத்தியப்பிரதேசத்தில் கனமழை: திருமண பந்தல் சரிந்து விழுந்ததில் 8 பேர் காயம்.

திருமண பந்தல் சரிந்து விழுந்தத சம்பவம் குறித்து காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மத்தியப் பிரதேசம் மாநிலம் தமோவில் பெய்த கனமழை மற்றும் பலத்த காற்றுக்கு திருமண பந்தல் ஒன்று சரிந்து விழுந்தது. இதில் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவதற்காக வந்திருந்தவர்களில் 8 பேர் காயமடைந்தனர்.அவர்களில் ஒருவர் பலத்த காயம் அடைந்ததாகவும், காயமடைந்தவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக ஜபல்பூருக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

Share this post with your friends