Mnadu News

மத்தியில் 300க்கும் மேற்பட்ட இடங்களில் பாஜக வெற்றி பெறும்

காங்கிரஸ் தலைமையில் மே 21 ம் தேதி திட்டமிடப்பட்டிருந்த கூட்டம் 23 ம் தேதி மாற்றப்பட்டதற்கான காரணம் அவர்களுக்கு எல்லா கட்சிகளும் சேர்ந்தாலும் பெருமான்மை கிடைக்க வாய்ப்பில்லை ஆகவே 23 ம் தேதி அருதி பெருமான்மையுடன் பாஜக ஆட்சி அமையும் போது காங்கிரஸ் கட்சி நடவடிக்கை எப்படி இருக்க வேண்டும் என்பதை ஆலோசிக்கும் கூட்டமாகத் தான் இருக்கும் என பொன்ராதாகிருஸ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.

Share this post with your friends