மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்த நிலையில் சாக்ஷி மாலிக் போராட்டத்திலிருந்து விலகியுள்ளார். போராட்டத்தில் இருந்து வெளியேறிய சாக்ஷி மாலிக் மீண்டும் ரயில்வே பணிக்கு திரும்பினார். இருப்பினும் போராட்டத்தில் இருந்து வெளியேறியதற்கான காரணத்தை அவர் தெரிவிக்கவில்லை. அதேசமயம் பஜ்ரங் புனியா, சங்கீதா போகத், வினேஷ் போகத் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More