டெல்லியில் உள்ள நிதின் கட்கரியின் வீட்டிற்கு போன் செய்த அடையாளம் தெரியாத நபர், அவரைக் கொலை செய்யவுள்ளதாக பேசியுள்ளார்.இதனைத் தொடர்ந்து, நிதின் கட்கரி வீட்டின் பணியாளர்கள் கொடுத்த புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்து டெல்லி போலீஸார் விசாரணையை தொடங்கியுள்ளனர். முன்னதாக, கடந்த ஜனவரி மாதம் நாகபூரில் உள்ள மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் முகாம் அலுவலகத்துக்கு தொலைபேசி மூலம் பெலகாவி சிறையிலுள்ள குற்றவாளி ஒருவர் கொலை மிரட்டல் விடுத்தது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுகிறார் சச்சின் பைலட்: ஜூன் 11ஆம் தேதி புதிய கட்சி அறிவிப்பு வெளியிட வாய்ப்பு.
கடந்த 2018-ஆம் ஆண்டு ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை மீண்டும் கைப்பற்றிய முதல் நாளில்...
Read More