பிரதமர் நரேந்திர மோடியின் ஆலோசனையின்படி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, மத்திய அமைச்சரவையில் அமைச்சர்களின் இலாகாக்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று ராஷ்டிரபதி பவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி, மத்திய சட்டத்துறை அமைச்சராக இருந்த கிரண் ரிஜிஜு மத்திய புவி அறிவியல் துறை அமைச்சராகவும், நாடாளுமன்ற விவகாரங்களுக்கான இணை அமைச்சராகவும், கலாசாரத் துறை அமைச்சராக இருந்த அர்ஜுன் ராம் மேக்வால் சட்டத்துறை அமைச்சராகவும் நியமிக்கப்ட்டுள்ளார்.

ஒடிசா ரயில் விபத்து: காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து பிரதமர் மோடி ஆறுதல்.
ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டத்தில் உள்ள பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே...
Read More