Mnadu News

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி.

63 வயதான நிர்மலா சீதாராமன் இன்று மதியம் 12 மணிக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உள்ள தனி வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், அவருக்கு உரிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவர்கள் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share this post with your friends