Mnadu News

‘மனதின் குரலை’ பாராட்டிய பில் கேட்ஸ்: நன்றி தெரிவித்த பிரதமர் மோடி.

பிரதமர் மோடி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,”எனது நண்பர் பில்கேட்ஸின் அங்கீகாரத்திற்கு நான் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த பூமியை சிறப்பானதாக மாற்றுவதற்கான இந்திய மக்களின் கூட்டு முயற்சியான மனதின் குரல் குறித்து பில்கேட்ஸ_ம் ஆர்வமாக உள்ளார். பிஎம்ஜிஎஃப் இந்தியாவின் ஆய்வில், எஸ்டிஜியுடன் மனதின் குரலின் அதிர்வுகள் சிறப்பாக எடுத்துகாட்டப்பட்டுள்ளன” என்று தெரிவித்துள்ளார்.

Share this post with your friends

டெல்லியில் வளர்ச்சியின் வேகம் குறையவில்லை- ஆனால் மாசு குறைந்துள்ளது: கேஜரிவால் பேச்சு.

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தியாகராஜா அரங்கத்தில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றி உள்ள...

Read More

உடல்நிலை சரியில்லாத மனைவியை சந்திக்க சிசோடியாவுக்கு அனுமதி: உயர்நீதிமன்றம் உத்தரவு.

மல்டிபிள் ஸ்களீரோசிஸ் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வரும் சிசோடியாவின் மனைவியை சந்திக்க...

Read More