Mnadu News

மயிலாப்பூர் போக்குவரத்து தீவுக்கு கே.பாலச்சந்தர் பெயர்: மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம்.

சென்னை மாநகராட்சியின் மாதந்திர கவுன்சில் கூட்டம் மேயர் பிரியா தலைமையில் ரிப்பன் மாளிகையில் நடந்தது. அப்போது, 55 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் சென்னை மயிலாப்பூர் லஸ் சர்ச் சாலையில் ஆயிரம் சதுர அடி அளவில் உள்ள போக்குவரத்து தீவுதிட்டுக்கு, இயக்குநர் கே.பாலச்சந்தர் சதுக்கம் அல்லது ரவுண்டானா அல்லது போக்குவரத்து தீவு என பெயர் மாற்றம் செய்யப்பட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானம் உள்ளபட மொத்தம் 55 தீர்மானங்களுக்கு கூட்டத்தில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Share this post with your friends