கடந்த 2022 மார்ச் 24 முதல் 4 நாள் பயணமாக துபாய், அபுதாபிக்கு பயணம் மேற்கொண்டார். கடந்த சில நாட்களாக ஸ்டாலின், மீண்டும் வெளிநாடு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி வந்தது. எந்த தேதி என்பது மட்டும் வெளியாகவில்லை.இந்நிலையில், தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல் அமைச்சர் ஸ்டாலின், மே 23 முதல் ஜூன் 2 வரை ஜப்பான், சிங்கப்பூர், மலேஷியா ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும், இதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

151 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது: தலைமைச் செயலர் தகவல்.
ரயில் விபத்தில் உயிரிழந்தவர்கள் குறித்து ஒடிசாவின் தலைமைச் செயலாளர் பிரிதீப் ஜெனா வெளியிட்ட...
Read More