டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசியுள்ள இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் பி.டி.உஷா,பாலியல் துன்புறுத்தலை விசாரிக்க ஒரு குழு இந்திய ஒலிம்பிக் சங்கத்திடம் உள்ளது.தற்போது வீPதியில் அமர்ந்து போராடி வரும் மல்யுத்த வீரர்கள் முதலிலேயே எங்களிடம் வந்திருக்கலாம், ஆனால் அவர்கள் வரவில்லை. தற்சமயம் வீதியில் அமர்ந்து போராடுவது, மல்யுத்த வீரர்களுக்கு மட்டுமல்ல,ஒட்டு மொத்த விளையாட்டுக்கும் நல்லதல்ல. எனவே அவர்களுக்கும் கொஞ்சம் ஒழுக்கமும் வேண்டும் என்று கூறியுள்ளார்.

தொழில்நுட்ப கோளாறால் நடுவழியில் சிக்கிய ரோப் கார்: பயணிகளை பத்திரமாக மீட்பு.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்மார்க்கில் செயல்பட்டுவரும் ரோப் கார் சேவை திடீரென தொழில்நுட்பக்கோளாறு...
Read More