2022 – 2023-ஆம் நிதியாண்டில் பிப்ரவரி மாதம் வரை அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு 12 ஆயிரத்து 7 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. இதில், இயக்க மூலம் ஆனால், இந்த கால கட்டத்தில் 16 ஆயிரத்து 985 கோடி ரூபாய் செலவு ஏற்பட்டுள்ளது. இதன்படி தற்போது வரை அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு இந்த நிதியாண்டில் மட்டும் 4ஆயிரத்து 978 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஒரு மாதத்திற்கு 452 கோடியே 58 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்துத் துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒடிசா ரயில் விபத்து: காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து பிரதமர் மோடி ஆறுதல்.
ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டத்தில் உள்ள பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே...
Read More