கடந்தாண்டு ஜூலை 24 ஆம் தேதி நடைபெற்ற குரூப் 4 தேர்வுக்கான முடிவுகள் இம்மாத இறுதியில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகள் தொடர்பான பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதாக டிஎன்பிஎஸ்சி விளக்கமளித்துள்ளது. குரூப் 4 தேர்வு முடிவுகள் தொடர்பாக சமூகவலைதளத்தில் ஹேஷ்டேக் ட்ரெண்டான நிலையில் டிஎன்பிஎஸ்சி விளக்கமளித்துள்ளது.

“எனது இமேஜை கெடுக்க சிலர் தொடர்ந்து முயல்கின்றனர்”: பிரதமர் மோடி குற்றச்சாட்டு.
புதுடெல்லி – போபால் இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர...
Read More