‘ஒரே நாடு, ஒரே உர திட்ட’த்தின் மூலம் மானிய விலையில் உரம் வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்து இருந்தார். பாரத் என்ற ஒரே பெயரில் உரங்களை சந்தைப்படுத்துவதற்கு வசதியாக பாரத் யூரியா, பாரத் டிஏபி, பாரத் எம்ஓபி ஆகிய உர பைகளையும் ‘ஒரே நாடு, ஒரே உர திட்ட’த்தின் கீழ் பிரதமர் அறிமுகப்படுத்தி இருந்தார்.
இந்நிலையில், விவசாயிகளுக்கு மானிய விலையில் உரம் வழங்க 51 ஆயிரத்து 875 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More