சமீபத்தில் டிடிவி தினகரனுடன் ஓபிஎஸ் சந்திப்பு மேற்கொண்டனர். இந்தநிலையில், சேலத்தில் செய்தியாளர் சந்திப்பில் பேசியுள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஜிரோவும் ஜிரோவும் இணைந்தால் ஜீரோ தான்.அதே நேரம், டிடிவி தினகரன் ஓபிஎஸ் சந்திப்பானது காலியான கூடாரத்தில் ஒட்டகம் புகுந்ததை போன்ற நிலை தான்.அதோடு, டிடிவி தினகரன் ஓபிஎஸ் இணைந்தது மாயமானும், மண் குதிரையும் ஒன்று சேர்ந்தது போல் தான் உள்ளது.தற்போது,ஓபிஎஸ் உடன் இருந்த வைத்தியலிங்கம், மனோஜ்பாண்டியன் ஆகியோர் எங்கே போனார்கள். பண்ருட்டி ராமச்சந்திரன் ஒரு கிளைச்செயலாளர் பதவிக்கு கூட தகுதி இல்லாதவர். பண்ருட்டி ராமச்சந்திரன் எந்த கட்சிக்கும் விஸ்வாசமாக இருந்தது இல்லை என்று கூறியுள்ளார்.

இரு சக்கர வாகனங்களில் 3 பேர் பயணிக்க அனுமதி இல்லை: மத்திய அமைச்சர் கட்கரி திட்டவட்டம்.
கடந்த மாதம் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின்...
Read More