Mnadu News

மாஸாக இருக்கும் துணிவு ஃபர்ஸ்ட் சிங்கிள்! மனம் திறந்த ஜிப்ரான்!

துணிவு படத்தின் மூலம் மூன்றாவது முறையாக அஜித் உடன் ஹெச் வினோத் கூட்டணி அமைத்துள்ளார்.

ஜிப்ரான் இசையில் பாடல்கள் உருவாகி வரும் நிலையில், முதல் சிங்கிளான “சில்லா சில்லா” பாடல் விரைவில் வெளியாகும் என படக்குழு அறிவிப்பு வெளியிட்டது.

அனிருத் குரலில் ஜிப்ரான் இசையில் வைஸக் வரிகளில் உருவாகி உள்ளது. இது பற்றி நேற்று பேட்டி அளித்த இசையமைப்பாளர் ஜிப்ரான் பாடல் செம மாஸ் ஆக இருக்கும் ரசிகர்களை மனதில் வைத்து உருவாக்கி உள்ளனர் என கூறியுள்ளார். அஜித்தின் ஆஸ்தான நடன இயக்குனர் கல்யாண் மாஸ்டர் தான் இந்த பாடலுக்கு நடனம் அமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this post with your friends