Mnadu News

மிக நீண்ட சுரங்க மெட்ரோ ரயில் திட்டம்: சோதனை ஓட்டத்திற்கான பணிகள் தீவிரம்.

மகாராஷ்டிர மாநிலத்தில் மூன்றாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் கொலாபா – ஆரே இடையே நடைபெற்று வருகிறது. இந்தியாவிலேயே மிக நீண்ட தொலைவுக்கு சுரங்கப்பாதையில் அமைக்கப்பட்டு வரும் இந்த மெட்ரோ ரயில் திட்டத்தை வரும் அக்டோபர் மாதத்துக்குள் முடித்து, சோதனை ஓட்டத்தை நடத்தும் நோக்கத்தோடு, பொறியாளர்கள், தொழில்நுட்ப நிபுணர்கள், தொழிலாளர்கள், திட்ட வடிவமைப்பாளர் தீவிரமாக பணியாற்றி வருகிறார்கள்.

Share this post with your friends