மின்மோட்டார்களின் ஜிஎஸ்டி வரி குறைப்பு தொடர்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய அரசு பதில அளித்துள்ளது. மின்மோட்டார் பம்ப் விலையை குறைக்கவும், வரியை திரும்ப பெறவும் கோரிக்கைகள் வந்துள்ளது. ஆனால்,ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரைத்தால்தான் எந்தவொரு முடிவும் எடுக்க முடியும் என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More