தமிழக முழுவதும் மின் பயனாளர்கள் தங்களது மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கு திங்கள்கிழமை (நவ.28) முதல் டிசம்பர் 31 ஆம் தேதிவரை சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன. மின்வாரிய அலுவலகங்களில் காலை 10.30 மணி முதல் மாலை 5.15 மணி வரை சிறப்பு முகாம் நடைபெறும். பண்டிகை நாள்கள், அரசு விடுமுறைக நாள்கள் தவிர, ஞாயிற்றுக்கிழமை உள்பட அனைத்து நாள்களிலும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More