Mnadu News

மிரட்டல் கொடுக்கும் அனிருத் இசையில் “லியோ”! ரீலீஸ் தேதியும் அறிவித்தது படக்குழு!

விஜய் 67 :
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பல முக்கிய நடிகர்கள் நடிக்கும் இப்படத்தின் அறிவிப்பை வெளியிட பல முனைகளில் இருந்தும் ரசிகர்கள் கேட்டு வந்தனர்.

பிப்ரவரியில் அப்டேட்ஸ் மழை :
படம் குறித்து எதாவது ஒரு அப்டேட் கொடுங்கள் என கேட்டவர்களுக்கு தொடர் அப்டேட்ஸ் கொடுத்து வருகிறது படக்குழு.
எந்தெந்த நடிகர்கள், எந்த ஓ டி டி தளம் கைப்பற்றியது என்பதை அறிவித்து ரசிகர்களை குஷிபடுத்தியது.

டைட்டீல் புராமோ மற்றும் ரீலீஸ் தேதி அறிவிப்பு:
என்ன பெயராக இருக்கும் என அனைவரும் யூகித்து வந்த நிலையில், அது “லியோ” என வைக்கப்பட்டு உள்ளது. பின்னணியில் அனிருத் இசையில், ஒரு பாடலும் இடம் பெற்று, ரீலீஸ் தேதியும் வெளியிட்டு உள்ளது. அதன்படி, வரும் அக்டோபர் 19 அன்று உலகமெங்கும் வெளியாக உள்ளது.

புராமோ லிங்க் : https://youtu.be/qN3wfuPYTI4

Share this post with your friends

செங்கல் சூளைக்கு தடை கோரிய வழக்கில் ஆட்சியர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

மதுரை மேலூர் அருகே இயங்கும் செங்கல் சூளையில் இருந்து வெளியேறும் புகையால் சுற்றுசூழல்...

Read More

பட்டாசு ஆலை தொழிலாளர்கள் பாதுகாப்பை அரசு உறுதி செய்க: அண்ணாமலை வலியுறுத்தல்.

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.; வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “காஞ்சிபுரம் குருவிமலை...

Read More