முதலமைச்சர் முக ஸ்டாலின் நாளை தனது 70வது பிறந்தநாளை கொண்டாட இருக்கிறார். இவரது பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகள் பலர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றன. இந்தநிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு வீடியோ வாயிலாக தனது பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.அந்த வீடியோவில்,” வணக்கம்! என்னுடைய இனிய நண்பர், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நீண்டநாள் நல்ல ஆரோக்கியத்துடன் மன நிம்மதியுடன் மக்கள் சேவை செய்ய வேண்டும் என்று அவருடைய 70வது பிறந்தநாளில் மனதார வாழ்த்துகிறேன்.” என தெரிவித்துள்ளார்.

நாங்குனேரி- மேட்டுப்பாளையம் வழித்தடம்: 24-ல் ரயில் வேக சோதனை.
நாங்குனேரி- மேட்டுப்பாளையம் இடையே இரட்டைப் பாதையில் வரும் 24-ஆம் தேதி தெற்கு ரயில்வே...
Read More