மும்பையில் செய்தியாளர்களிடம் பேசியுள்ள உத்தவ் தாக்கரே, மகாராஷ்டிர ஆளுநர் பி.எஸ்.கோஷ்யாரின் நம்பிக்கை வாக்கெடுப்பு முடிவு தவறானது. அதேநேரம் நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்காமால் ராஜினாமா செய்ததால், தனது அரசை மீண்டும் அமைத்து தர முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.அதனால், தார்மீக அடிப்படையில் தற்போதைய மகாராஷ்டிர முதல் அமைச்சரும்;, துணை முதல் அமைச்சரும் பதவி விலக வேண்டும் என்று கூறியுள்ளார்.

ஒடிசா ரயில் விபத்து: காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து பிரதமர் மோடி ஆறுதல்.
ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டத்தில் உள்ள பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே...
Read More