குஜராத் மாநில முதல் அமைச்சராக தொடர்ந்து 2-ஆவது முறையாக பூபேந்திர படேல் நேற்று பதவியேற்றார். அவருடன், 16 அமைச்சர்களும் பதவியேற்றனர். இந்நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், பாஜக ஆளும் மாநிலங்களின் முதல் அமைச்சர்கள்;, கட்சியின் மூத்த தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
குஜராத் முதல் அமைச்சராக பதவியேற்ற பூபேந்திர படேல் காந்தி நகரில் உள்ள தனது அலுவலகத்தில் இன்று முதல் அமைச்சர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். அவருக்கு பாஜகவினர் மற்றும் அதிகாரிகள் பலரும் வாழ்த்துத் தெரிவித்தனர்.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More