தமிழக அமைச்சராகப் பதவியேற்றுள்ள உதயநிதிக்கு அரசியல் பிரமுகர்கள், திரையுலக பிரபலங்கள் பலரும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள தனது அறையில் அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட உதயநிதி, பின்னர் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்நிகழ்வின்போது அமைச்சர்கள் பலரும் உடனிருந்தனர்.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More