கட்சி மேலிடத்தின் அழைப்பின் காரணமாக டெல்லி செல்லும் முன் செய்தியாளர்களிடம் பேசியுள்ள கர்நாடக காங்கிரஸ் மாநிலத் தலைவர் டி.கே.சிவக்குமார்,135 எம்எல்ஏக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம். பிளவை உண்டாக்க நான் விரும்பவில்லை. அவர்கள் என்னை விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் கவலையில்லை. நான் பொறுப்பான மனிதன். யாரையும் முதுகில் குத்த மாட்டேன், மிரட்ட மாட்டேன்.நாடாளுமன்றத் தேர்தலில் 20 தொகுதிகளிலும் வெற்றி பெறுவது தான் எங்களின் அடுத்த இலக்கு என்று தெரிவித்தார்.

ஒடிசா ரயில் விபத்து: காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து பிரதமர் மோடி ஆறுதல்.
ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டத்தில் உள்ள பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே...
Read More