Mnadu News

முதுகுப்பகுதியில் வலி :மேற்கு வங்க முதல் அமைச்சர் மம்தா பானர்ஜி மருத்துவமனையில் அனுமதி.

முதுகுப்பகுதியில் வலி உள்ளதாக மம்தா பானர்ஜி தெரிவித்ததை தொடர்ந்து மேற்கு வங்க முதல் அமைச்சர் மம்தா பானர்ஜி கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.மம்தா பானர்ஜி பணித்த ஹெலிகாப்டர் தரையிறங்கியபோது ஏற்பட்ட அதிர்ச்சியால் அவருக்கு முதுகுவலி ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

Share this post with your friends