பொது சிவில் சட்டம் குறித்து செய்தியாளர்களிடம் பேசியுள்ள பாஜக எம்பி ரவிசங்கர் பிரசாத்;, “நாடாளுமன்றத் தலைவர் பொது சிவில் சட்டம் குறித்து பற்றி பேசுவார்.அதே நேரம்,370 முடிந்துவிட்டதா இல்லையா? .ராமர் கோவில் கட்டப்படுகிறது.விஸ்வநாத் ஜியின் கோவில் காசியில் கட்டப்பட்டதா இல்லையா? கேதார்நாத். கட்டப்பட்டதா இல்லையா? முத்தலாக் முடிவுக்கு வந்ததா இல்லையா? அதேபோல், பொது சிவில் சட்டமும் வரும் என்று கூறியுள்ளார்.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More