தனியார் பால் நிறுவனங்களில் ரசாயனம் கலக்கப்படுவதாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசி இருந்தார். தரமற்ற பால் விற்கப்படுவதாக ராஜேந்திர பாலாஜி பேசியதாக தனியார் பால் நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்து இருந்தன.இந்நிலையில் கடந்த 2017-ஆம் ஆண்டு தொடர்ந்த இவ்வழக்கில், பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட்டதாக பால் நிறுவனங்கள் தரப்பு விளக்கம் அளித்துள்ளது.அதையடுத்து. அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக தனியார் பால் நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கு வாபஸ் பெறப்பட்டது.அதைத்தொடர்ந்து, தனியார் பால் நிறுவனங்களின் கோரிக்கையை ஏற்று வழக்கை வாபஸ் பெற சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More