Mnadu News

மும்பையில் டேங்கர் லாரி தீப்பற்றி எரிந்து விபத்து: 4 பேர் உயிரிழப்பு.

மும்பை – புனே விரைவுசாலையின் மேம்பாலத்தில் டேங்கர் லாரி தீப்பற்றி எரிந்தது. அதையடுத்து,சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் டேங்கர் லாரியில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்தினர். இந்த தீ விபத்தால்; மும்பை -புனே சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதன் காரணமாக விரைவுச்சாலையில் ஒரே பக்கத்தில் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன.இந்த தீ விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share this post with your friends